• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைச்சர்களுக்கான பரிந்துரை
  2017-04-28 10:40:26  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் புதிய தொழிலாளர்துறை அமைச்சராக அகோஸ்டாவின் பரிந்துரை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவையில் 27ஆம் நாள் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவரை, டிரம்ப் அமைச்சரவையின் 15 அமைச்சர்களுக்கான பரிந்துரைகள் அவர் ஆட்சி புரிந்த 100 நாட்களுக்குள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040