• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்
  2017-04-28 11:11:45  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் ஆளில்ல விமானங்கள், 27ஆம் நாள் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள வட வசிரிட்ஸ்டாயின் பழங்குடி பிரதேசத்தில் தலிபான் அமைப்பின் மீது நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள், பாகிஸ்தானில் வான் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். (சிவகாமி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040