• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா ரகசியமான வேவு செயற்கைக் கோள் ஒன்றைச் செலுத்தியது
  2017-05-02 09:37:23  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவின் ஸ்பேஸ்X என்னும் விண்வெளி தொழில் நட்ப நிறுவனம், மே திங்கள் முதல் நாள், ஃபால்கான்-9 ஏவூர்தியின் மூலம், ரகசியமான வேவு செயற்கைக் கோள் ஒன்றைச் செலுத்தியது. அமெரிக்காவின் இராணுவச் செயற்கை கோள் துறையுடன், இந்நிறுவனம் முதல்முறையாகத் தொடர்பு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயற்கை கோளின் பயன்பாடு குறித்து, அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகமும், ஸ்பேஸ்X என்னும் விண்வெளி தொழில் நுட்ப நிறுவனமும் தெரிவிக்கவில்லை. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040