சீனாவின் அறிவியல் ஆய்வுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட குவாண்டம் கணினியின் முதலாவது பரிசோதனை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. தொன்மை கணினிகளுடன் ஒப்பிடும்போது, இந்தப் புதிய குவாண்டம் கணினியின் திறன் மேலும் அதிகமாக உள்ளது.
புதிய குவாண்டம் கணினி மாதிரி வேகம், உலகில் இதே வகையைச் சேர்ந்த பரிசோதனைகளுடன் ஒப்பிடும்போது, குறைந்தது 24ஆயிரம் மடங்கு அதிகம்.
குவாண்டம் கணினி ஆய்வுத் துறையில் சீனா முக்கிய முன்னேற்றம் உடைய சாதனையைப் பெற்றுள்ளதை இது காட்டுகின்றது.(தேன்மொழி)