• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் புதிய குவாண்டம் கணினி உதயம்
  2017-05-03 14:12:23  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிய குவாண்டம் கணினி மாதிரி வேகம், உலகில் இதே வகையைச் சேர்ந்த பரிசோதனைகளுடன் ஒப்பிடும்போது, குறைந்தது 24ஆயிரம் மடங்கு அதிகம்.

குவாண்டம் கணினி ஆய்வுத் துறையில் சீனா முக்கிய முன்னேற்றம் உடைய சாதனையைப் பெற்றுள்ளதை இது காட்டுகின்றது.(தேன்மொழி)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040