• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி இந்தியப் பொருளியலாளரின் கருத்து
  2017-05-12 16:15:26  cri எழுத்தின் அளவு:  A A A   

நடப்பு நூற்றாண்டு என்பது ஆசியாவின் நூற்றாண்டு என்னும் கருத்து பரவலாக நிலவி வருகின்றது. இந்தக் கருத்து உண்மையாக வேண்டுமெனில் உலகின் மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காடு மக்கள் வசிக்கும் ஆசியா பொருளாதார அடிப்படியில் முன்னேற வேண்டும். அதற்கு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்னும் திட்டம் முக்கிய வழியாக அமைந்துள்ளது.

உலக அளவில் இன்று காணப்படும் பெரும் பிரச்சனைகளான வறுமை, வேலை வாய்ப்பின்மை, சசுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஆகியவை தீர்ப்பட வேண்டுமெனில் அதற்கு உலகமயமாகத்தின் அடைப்படையில் அமைந்த இந்த திட்டம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதார மேம்பாடு ஏற்பட்டு சுகாதாரப் பிரச்சைனைகள் தீர்க்கப்படும்.

ஒரு சில காரணங்களால் இந்தியா இத்திட்டத்தில் பங்கேற்பது பற்றி உறுதி செய்யவில்லை. ஆனால், இன்னும் சில நாட்களில் இந்தியத் தலைமையமைச்சர் மோடி இத்திட்டம் தொடர்பாக நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே என் போன்றோர்களின் கருத்து என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040