வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், ஆடைகள் முதலியவைற்றை ஏற்றிச்செல்லும் X8024 சரக்கு தொடர்வண்டி மே 13ஆம் நாள் சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் யீ வூ நகரில் இருந்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டுக்குப் புறபட்டது. சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிச் சேவை இயங்கியது முதல் இது வரை 1000ஆவது பயணமாக இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.