ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கியில் இணைய விரும்பும் 7 நாடுகளின் விண்ணப்பங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக, ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கி 13ஆம் நாள் பெய்ஜிங்கில் அறிவித்தது. இத்துடன், இவ்வங்கியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாண்டு புதிய உறுப்பினர்கள் தொடர்ந்து வரவேற்பதாக, ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.