ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிக் குழுத் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களுக்குச், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் சிறப்பு வரவேற்பு விருந்து அளித்தார். அரங்கேற்றக் கலைக்கான தேசிய மையத்தில் சிறப்பு கலை அரங்கேற்றமும் அப்போது நடைபெற்றது.