• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் பன்னாடு தலைவர்களின் வட்ட மேசை கூட்டம்
  2017-05-15 18:26:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் திங்கள்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கெடுக்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் 15ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள யேன் சி ஹு சர்வதேச கூட்ட மையத்தில் வட்ட மேசை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 கொள்கை மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத் துறையில் தொடர்பை வலுப்படுத்தி, கூட்டாளியுறவை ஆழமாக்குவது, தொடர்பு மற்றும் பரிமாற்றத் துறையில் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொண்டு கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது ஆகிய இரு தலைப்புகள் பற்றி அவர்கள் விரிவாகக் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டுள்ளனர். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,
அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தையும் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தையும் முன்னேற்றி கூட்டு செழுமையை நனவாக்குவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் மைய அம்சங்களாகும் என்று கூறினார். இம்முன்மொழிவு சீனாவால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இது உலகிற்கு உரியது என்று ஷி ச்சின்பீங் குறிப்பிட்டார்.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040