சந்திப்பின் போது லீக்கெச்சியாங் கூறுகையில், பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தி இரு நாடுகளின் கூட்டு வெற்றி மற்றும் வளர்ச்சியை நனவாக்குவது இரு நாட்டு மக்களுக்கு நன்மை தரும். உலகில் ஆசியப் பொருளாதாரத்தின் செழுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர். (நிலானி)