• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டங்கல் திரைப்படம் சீனாவில் பெரும் வெற்றி
  2017-05-17 18:49:57  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில், "டங்கல்" திரைப்படம், ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் 45 கோடி யுவான் (சுமார் 416 கோடி ரூபாய்) வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. சீனத் திரைப்படச் சந்தையிலேயே, இந்திய திரைப்படம் மிக அதிகமான சாதனையை பெற்றது இதுவாகும். சீனாவில், டோவ்பான் எனும் திரைப்பட விமர்சன இணைதளத்தில், 10-க்கு, தங்கல் 9.2 மதிப்பீட்டு புள்ளிகள் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040