சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அர்ஜென்டீன அரசுத் தலைவர் மௌரீசியோ மக்ரியுடன் 17ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் நட்பு ஒத்துழைப்பை விரிவாக்கி, சீன-அர்ஜென்டீன தொலைநோக்குக் கூட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்தனர்.