• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அர்ஜென்டீன அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
  2017-05-18 09:43:30  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், இவ்வாண்டு சீன-அர்ஜென்டீன தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாடுகளுக்கிடை பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இரு நாடு மற்றும் மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது. உலகின் செழுமை மற்றும் நிலைத்தன்மையையும் முன்னேற்ற முடியும் என்றார்.


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040