சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கும் ஜெர்மனியின் ஃபிராங்பர்ட்டுக்கும் இடையேயான வான்வழி விரைவுப் போக்குவரத்துச் சேவை மே 22ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது.
சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான முதல் சர்வதேச விரைவுப் போக்குவரத்துச் சேவை இதுவாகும். அதன் மூலம், பெய்ஜிங்கை மையமாக கொண்டுள்ள சீனாவின் உள்நாட்டு வான் போக்குவரத்து வலையமைப்பும், பிராங்பர்ட்டை மையமாக கொண்டுள்ள ஐரோப்பிய வான் போக்குவரத்து வலையமைப்பும், வசதியகாவும் பயன்மிக்கதாகவும் ஒன்றிணைக்கப்படும்.