• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
  2017-05-23 10:56:56  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலோ மேர்க்கெல் மற்றும் பெல்ஜியத் தலைமையமைச்சர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், மே 30 முதல் ஜூன் 2ஆம் நாள் வரை ஜெர்மனியில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, சீன-ஜெர்மனி தலைமையமைச்சர்களின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இதையடுத்து, பிரசல்ஸில் நடைபெறும் 19வது சீன-ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் அவர் கலந்து கொண்டு, பெல்ஜியத்தில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040