• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
160 கிலோமீட்டர் வேகம் கொண்ட சீனாவின் நகரங்களுக்கிடையிலான விரைவுத் தொடர் வண்டி
  2017-05-24 10:49:24  cri எழுத்தின் அளவு:  A A A   

CRH6F என்னும் நகரங்களுக்கிடையிலான விரைவுத் தொடர் வண்டி, சீனத் தொழில் நிறுவனம் சொந்தமாக ஆராய்ந்து தயாரித்துள்ளது. சீனாவின் நகரங்களுக்கிடையில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் கொண்ட முதலாவது விரைவுத் தொடர் வண்டி இதுவாகும். மே 23ஆம் நாள், இரு CRH6F என்னும் நகரங்களுக்கிடையிலான விரைவு தொடர் வண்டிகள் நிங்போ நகர் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டன. நிங்போ மற்றும் யூயௌ ஆகிய இரு நகரங்களுக்கிடையில் இத்தொடர் வண்டிகள் விரைவில் இயங்கத் தொடங்கும்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040