• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
  2017-05-25 09:30:30  cri எழுத்தின் அளவு:  A A A   

சீரான வளர்ச்சியடைந்த சீன-ஜெர்மனி உறவு, இரு நாடுகளிலும், சீன-ஐரோப்பா உறவிலும், உலகத்திலும் ஆக்கபூர்வமான தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெர்மனியுடன் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, இரு நாடுகளுக்கிடையிலான வேறுபாடுகள் மற்றும் கருத்து வேற்றுமைகளை உரிய முறையில் தீர்த்து, சீன-ஜெர்மனி உறவை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புவதாக லீ கெச்சியாங் தெரிவித்தார்.

சிக்மார் கேப்ரியல் பேசுகையில், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங்கின் பயணத்தை, ஜெர்மனி எதிர்பார்க்கிறது. சீனாவுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டுறவை முன்னேற்ற ஜெர்மனி விரும்புகிறது என்றார் அவர். (பூங்கோதை)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040