• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
  2017-05-25 10:51:17  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மே 24ஆம் நாள் வெளியிட்ட மே திங்களில் நாணயக் கொள்கை பற்றிய கூட்டப் பதிவின்படி, பொருளாதார அதிகரிப்பு திட்டமிட்ட இலக்கை எட்டினால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை விரைவில் அதிகரிக்கும் என்று இவ்வங்கியைச் சேர்ந்த மிகப் பெரும்பாலான அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், ஜூன் 13 மற்றும் 14ஆம் நாள், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை பற்றிய அடுத்த கூட்டத்தை நடத்தவுள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040