• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய சுற்றுலா
  2017-05-26 09:54:29  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் 25ஆம் நாள் சீனாவின் ச்சியாங்சூ மாநிலத்தின் சுற்றுலாப் பணியகத்தின் விளம்பரக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் சுற்றுலா தொழில் நிறுவங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு ச்சியாங்சூ மாநிலத்தில் செழுமையான சுற்றுலா மூலவளம் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
சுற்றுலா, சீன-இந்திய மானிடப் பரிமாற்றத்தின் முக்கிய பகுதியாகும். 2016ஆம் ஆண்டிலும் 2015ஆம் ஆண்டிலும் இந்தியாவும் சீனாவும் சுற்றுலா ஆண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் மூலம், சுற்றுலா ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில், சீனாவிற்கு வந்த இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 8 இலட்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவிற்கு வந்த சீனச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 50 ஆயிரத்தை எட்டி, வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது என்று தெரிய வருகின்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040