• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படை சட்டம் செயல்படுத்தப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு பற்றிய கூட்டம்
  2017-05-27 15:46:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படைச் சட்டம் செயல்படுத்தப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலந்துரையாடல் கூட்டம் பெய்ஜிங்கில் 27ஆம் நாள் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவருமான சாங்தேஜியாங் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், தோழர் ஷிச்சின்பீங்கை மையமாகக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியை நெருக்கமாகச் சுற்றி, "ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையையும், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படைச் சட்டத்தையும் பன்முகங்களிலும் சரியாகவும் செயல்படுத்தி, இந்தக் கொள்கையை இடைவிடாமல் முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040