• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் பொருட்காட்சி நிறைவு
  2017-05-29 13:24:14  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் பொருட்காட்சி 28ஆம் நாள் சீனாவின் குய்யாங் நகரில் நிறைவடைந்தது. இப்பொருட்காட்சியில் 119 திட்டப்பணிகள் கையொப்பமிட்டுள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் 1673 கோடி யுவானாகும். அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், ரஷியா, இந்தியா முதலிய 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 200க்கும் மேலான நகரங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சிக்கு எண்ணியல் வழிக்காட்டுவது என்ற தலைப்பு பற்றி, பல்வேறு கருத்துக்களை அவர்கள் பரிமாறி, பெருந்தரவின் எதிர்கால வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்துள்ளனர்.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040