இத்திட்டப்பணி 4 ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும். இதில் சுமார் 90 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கலாம்.
அதிக ஆற்றல் கொண்ட விண்வெளிக் கதிர்களின் தோற்றம், இருண்ட பொருளாயதம், குவாண்டத்தின் அட்ராக்சன் உள்ளிட்ட புதிய இயற்பியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வது, இத்திட்டப்பணியின் நோக்கமாகும். (பூங்கோதை)