• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான சீனாவின் முதல் ஆய்வு திட்டப்பணி
  2017-06-06 14:19:04  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்பேஸ்-எக்ஸ் என்னும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுத் தொழில் நிறுவனத்தின் டிராகன் எனும் சரக்கு விண்கலம், அமெரிக்காவின் நேரப்படி 5ஆம் நாள் 9:52 மணியளவில் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதற்குப் பிறகு, விண்வெளி ஆய்வுக் கூடத்தில் அது பொருத்தப்பட்டுள்ளது.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040