பெய்ஜிங்கில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டு உலக விண்வெளிப் பயண ஆய்வுக் கூட்டத்தில், சீன விண்வெளி அறிவியல் தொழில்துறை கூட்டு நிறுவனத்தின் துணை பொது மேலாளர் லியு ஷிசுவன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தவிர, கட்டுப்படுத்தவல்ல உற்பத்தி செலவுடைய செயல் திறன் மிகுந்த திண்ம எரிபொருள் ஏவூர்த்தியின் ஆய்வுப்பணியும் புதிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.(தேன்மொழி)