• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் செயற்கைக் கோள் படங்களைக் கையாளும் தொழில் நுட்ப மையம்
  2017-06-08 09:43:57  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் தேசிய அளவீடு நிலப்படம் மற்றும் நிலவியல் தகவல் நிர்வாகத்தின் செயற்கைக் கோள் அளவீட்டுப் பயன்பாட்டு மையத்தின் திபெத் கிளை 7ஆம் நாள் நிறுவப்பட்டது. சீன செயற்கைக் கோள்களின் பட சேகரிப்பு, கையாள்வது, உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பு, தொழில் நுட்ப சேவை முதலிய பணிகளுக்கு இந்த கிளை பொறுப்பேற்கும்.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிலம் மற்றும் மூலவளப் பணியகத்தின் துணைத் தலைவரும், அளவீட்டுப் பணியகத்தின் தலைவருமான சென்சின்ஹூ கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் பல்வேறு திட்டப்பணிகளில் திபெத் கலந்து கொள்வதற்கு செயற்கைக் கோள் மூலம் கிடைக்கும் தகவல் உத்தரவாதமான சேவையை வழங்கியுள்ளது. இதன் மூலம், தெற்காசிய பாதையின் கட்டுமானம் விரைவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040