• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்களின் திங்களுக்கு நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு
  2017-06-09 15:52:54  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்களின் ஒரு திங்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 3 திங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டின் மே திங்கள், இக்குறியீடு ஏப்ரல் இருந்ததை விட 1.5 விழுக்காடு அதிகமாகும். இந்த அதிகரிப்பு அளவு, கடந்த 4 திங்களில் மிக அதிகமாகும். மேலும், இவ்வாண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீன மக்களின் திங்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு, 2016ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சராசரியாக 1.4 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் ஜூன் 9ஆம் நாள் தெரிவித்தது. (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040