• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனில் மீண்டும் உருவாகும் தொங்கு நாடாளுமன்றம்
  2017-06-09 19:01:03  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனின் பொது தேர்தலில் 9ஆம் நாள் காலை முதல் கட்ட முடிவு வெளியிடப்பட்டது. முடிவுகள் வெளியான 635 வாக்கு தொகுதிகளில், தற்போதைய தலைமை அமைச்சர் தெரேசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, 309 இடங்களை வென்றுள்ளது. நாடாளுமன்றத்தின் கீழவையில் தொர்ந்து முதல் இடம் வகித்த போதிலும், ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மையான 326 இடங்கள் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டில் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முடிவு எடுக்கப்பட்ட பிறகு, பிரிட்டனில் எதிர்பாராத இந்நிலை மீண்டும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற ஆட்சி முறையில், ஒரு தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டவில்லை எனும் போது தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது என்று அழைக்கப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
• பாகிஸ்தானில் வாகனத் தீ விபத்து
• ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
• சீன வெளியுறவு அமைச்சர்-பாகிஸ்தான் தலைமையமைச்சரின் தூதாண்மை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை
• 2ஆவது சீன-இந்திய சிந்தனை கிடங்குகள் கருத்தரங்கு
• திரைப்படத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
• அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தடையை நீக்க:அமெரிக்காவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040