• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017CRI செய்தியாளர்களின் ஹேநான் பயணம் துவக்கம்
  2017-06-10 13:40:53  cri எழுத்தின் அளவு:  A A A   

2017 சீன வானொலி செய்தியாளர்களின் ஹேநான் பயணம் ஜூன் 6ஆம் நாள் சீனாவின் ஹேநான் மாநிலத்தின் பழைய நகரான லோயாங்கில் துவங்கியது.

6 நாட்கள் நீடிக்கும் இப்பயணத்தில் இந்தியா, வங்காள தேசம், நேபாளம், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்களும் உள்ளூர் செய்தியாளர்களும் கலந்து கொண்டு லோயாங் மற்றும் ட்செங்சோ நகரங்களைப் பார்வையிடுவர். ஹேநான் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி அவர்கள் தங்களின் பார்வையை உலகத்துக்குப் பன்முகங்களிலும் அறிமுகப்படுத்துவர்.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040