• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனின் உயர்வான கட்டிடத்தில் தீ விபத்து
  2017-06-14 18:02:48  cri எழுத்தின் அளவு:  A A A   

14ஆம் நாள் விடியற்காலை, பிரிட்டன் தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள 20க்கு மேலான மாடிகளுடைய கட்டிடம் ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040