இந்திய மத்திய புள்ளிவிபரப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, மே திங்கள் இந்திய நுகர்வு விலை குறியீடு, 2.18 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. விழுக்காடாகும். இக்குறியீடு, சந்தையின் மதிப்பீட்டை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆக்ஸ்ட் திங்களில், இந்திய ரிசர்வு வங்கி, வட்டி விகிதத்தை குறைக்க கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
(கலைமணி)