• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜெர்மனிக்கு ஷிச்சின்பீங்கின் இரங்கல் செய்தி
  2017-06-18 15:13:52  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜெர்மனியின் முன்னாள் தலைமையமைச்சர் ஹெல்முட் கோலின் மரணம் குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், ஜெர்மனி அரசுத் தலைவர் ஃப்ரங்வால்டெர் ஸ்டெயின் மெய்ர் மற்றும் தலைமையமைச்சர் ஏஞ்சலா மேர்கலுக்கு 17ஆம் நாள் இரங்கல் செய்தியை அனுப்பினார்.

ஷிச்சின்பீங் கூறுகையில், சீன-ஜெர்மன் மக்களுக்கிடையிலான நட்புறவில் சீன அரசு மற்றும் மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜெர்மனியுடன் இணைந்து, இருதரப்புறவின் அருமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புவதாக கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040