• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பொருட்காட்சியும் முதலீட்டு வர்த்தக மாநாடும்
  2017-06-19 10:47:29  cri எழுத்தின் அளவு:  A A A   

7 நாட்கள் நீடித்த 2017ஆம் ஆண்டின் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பொருட்காட்சியும் முதலீட்டு வர்த்தக மாநாடும் 18ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மின் நகரில் நிறைவடைந்துள்ளது. இந்த மாநாட்டில் கையொப்பமிடப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் ஒட்டுமொத்த தொகை, 50 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

உலகிலுள்ள 86 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 4000க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன. அந்நிதய தொழில் நிறுவனங்கள், 42 விழுக்காட்டை எட்டியுள்ளன. அவற்றில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள 33 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தொழில் நிறுவனங்கள் அடங்கும். (சிவகாமி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040