• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திச்சிங் திபெத் மரபுவழி புத்தமதக் கழகம்
  2017-06-21 11:13:00  cri எழுத்தின் அளவு:  A A A   

2002ஆம் ஆண்டு யுன்னான் புத்தமதக் கழகத்தின் திச்சிங் திபெத் மரபுவழி புத்தமதக் கழகம் உருவாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதல், திபெத் மரபுவழி புத்தமதத்தை மாணவர்கள் இங்கே கற்றுக்கொண்டு வருகின்றார்கள். யுன்னான் மாநில அரசு உள்ளூர் திபெத் மரபுவழி புத்தமத கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றது. 2017ஆம் ஆண்டு, இக்கல்விக்கழகத்திற்கு வழங்கும் நிதி ஆதரவு மட்டும் 20 இலட்சம் யுவானை எட்டும்.

1  2  3  4  5  6  7  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040