• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
  2017-06-22 19:44:36  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானின் தெற்கிலுள்ள ஹெல்மண்ட் மாநிலத்தின் தலைநகர் லாஷ்கர்கரில் 22ஆம் நாள் தற்கொலை தன்மை வாய்ந்த வாகனக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமுற்றனர் என்று அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக இதுவரை எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040