• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெல்ஜியத்தில் சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு பயணம்
  2017-06-23 18:19:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு 22ஆம் நாள் பெல்ஜியத்தின் ஹுய் நகராட்சி மண்டபத்தில் விரிவரை வழங்கி, திபெத் மத நம்பிக்கை, பண்பாடு, இயற்கைச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட நிலைமைகள் குறித்து அறிமுகம் செய்ததோடு, பெல்ஜியத்தின் பல்வேறு துறையினர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது.

ஐரோப்பிய அரசியல் வட்டாரம், ஊடகங்கள் மற்றும் கல்வி வட்டாரத்துடன் பரிமாற்றம் செய்து, பல்வேறு முறைகளின் மூலம் திபெத்தின் உண்மையான வரலாறு மற்றும் பண்பாடு, குறிப்பாக திபெத் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அதன் ஒளிவீசும் எதிர்காலம் பற்றி அறிமுகம் செய்வது என்பது, சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு மேற்கொண்ட இப்பயணத்தின் நோக்கமாகும்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040