ஃபூசிங்ஹாவ் தொடர்வண்டி, சீன இருப்புப்பாதை நிறுவனத்தின் தலைமையில், முழுமையான சொந்தமான அறிவுசார் சொத்துரிமை கொண்டு உலகின் முன்னிலை வகிக்கிற நவீன அதிவிரைவு தொடர்வண்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபூசிங்ஹாவ் தொடர்வண்டி, ஜுன் 26ஆம் நாள், பெய்ஜிங்-ஷாங்காய் உயர்வேக இருப்புப் பாதையில் இயங்கத் தொடங்கவுள்ளது.