• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தடையை நீக்க:அமெரிக்காவின் விருப்பம்
  2017-06-25 13:18:01  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 26ஆம் நாள் முதல் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்குமாறு அமெரிக்க செனெட் அவை உறுப்பினர்கள் 24ஆம் நாள் அரசுத் தலைவர் டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உயர் சுங்க வரி வசூல், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புத் துறையின் பற்றாக்குறை, அரசு வாரியங்களின் பரிசோதனை மற்றும் நிர்வாக்க் கொளைகளின் வெளிப்படைத் தன்மை குறைவு முதலியவை இரு நாட்டு ஒத்துழைப்பைப் பாதித்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், நிதி, சில்லறை, எண் வசதிகள் ஆகியவை தொடர்பான வர்த்தகம் மற்றும் இணையச் சேவை துறையிலும் இந்தியா வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகக் கட்டுப்பாடு மற்றும் தடைகளை விதித்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.(வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040