• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் இயங்கவுள்ள "ஃபூசிங்ஹாவ்" என்றும் புதிய அதிவிரைவுத் தொடர்வண்டி
  2017-06-25 18:33:01  cri எழுத்தின் அளவு:  A A A   

ஃபூசிங்ஹாவ் தொடர்வண்டி, சீன இருப்புப்பாதை நிறுவனத்தின் தலைமையில், முழுமையான சொந்தமான அறிவுசார் சொத்துரிமை கொண்டு உலகின் முன்னிலை வகிக்கிற நவீன அதிவிரைவு தொடர்வண்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபூசிங்ஹாவ் தொடர்வண்டி, ஜுன் 26ஆம் நாள், பெய்ஜிங்-ஷாங்காய் உயர்வேக இருப்புப் பாதையில் இயங்கத் தொடங்கவுள்ளது.


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040