• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
  2017-06-26 15:29:23  cri எழுத்தின் அளவு:  A A A   
பறத்தல் கடமையை மேற்கொள்ளும் சீனாவின் லாங்மார்ச்-5 தொகுதியைச் சேர்ந்த 2வது பரி சோதனை ஏவுகலன், ஜூன் 26ஆம் நாள் சீனாவின் வென் ச்சாங் விண்வெளி ஏவு மையத்தில், தொழில் நுட்பத்துக்கான முன்னேற்பாட்டுப் பணியை நிறைவேற்றி, ஏவு தளத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஏவுகலன் திட்டமிட்டபடி ஜூலை 2 முதல் 5ஆம் நாள் வரையான காலத்துக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று சீனத் தேசியப் பாதுகாப்புக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைப் பணியகமும், சீனத் தேசிய விண்வெளி ஆய்வுப் பணியகமும் தெரிவித்தன. (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040