• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வினியோகம்
  2017-06-27 15:51:43  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வினியோகம் தளர்ச்சியான கட்டத்தில் நுழைந்துள்ளது, இதன் உற்பத்தி அளவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால், இதற்கான நுகர்வுத் துறையில் குறைய வாய்ப்பு உண்டு. இந்நிலையில், எதிர்காலத்தில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வினியோகம், அதன் மீதான தேவையுடன் ஒப்பிடும் போது அதிகமாகும் என்று சீனச் சமூக அறிவியல் கழகம் ஜூன் 26ஆம் நாள் வெளியிட்ட 2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வளர்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040