• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு கோடைக்கால டாவோஸ் மன்றம்
  2017-06-29 09:17:14  cri எழுத்தின் அளவு:  A A A   

இதில், உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் க்ளாஸ் ஷ்வப்பும், 200க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். சீனப் பொருளாதாரச் சீர்திருத்தம், சீனத் தயாரிப்பு 2025 என்ற திட்டம், நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, வர்த்தக வசதிமயமாக்கம், இணையத்தளம் ப்ளஸ் முதலியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.(சிவகாமி)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040