• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத் தலைவர் லியாங் சேன் யீங்குடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
  2017-06-30 09:07:10  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் நண்பகல் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத் தலைவர் லியாங் சேன்யீங்கைச் சந்தித்துரையாடினார்.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத் தலைவராகப் பதவி வகிக்கும் 5 ஆண்டுகளில், லியாங் சேன்யீங் மேற்கொண்ட பணிகளை ஷிச்சின்பிங் வெகுவாகப் பாராட்டினார். "ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையின் வளர்ச்சிக்கு அவரும் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளனர். லியாங் சேன்யீங் தனது புதிய பதவியில் ஹாங்காங்கும் நாட்டுக்கும் தொடர்ந்து சேவையளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040