தூய்மையான எரியாற்றல், புதிய எரியாற்றல் வாகனம், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மூல பொருட்கள் மற்றும் புதிய தொழில் நுட்பம், 5ஜி தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் முதலியவை இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சீனத் தொழில் நிறுவனங்கள் ஆய்வு செய்த உடன்நிகழ் மொழிப்பெயர்ப்பு தொழில் நுட்பம், மனித உழைப்புக்கு பதிலாக பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். (பூங்கோதை)