சீன-ரஷிய நட்புறவு அமைதி மற்றும் வளர்ச்சிக் கமிட்டி, செய்தி ஊடகங்கள் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் ஆகியோர்,4ஆம் நாள் மாஸ்கோவில் கூட்டாக சந்தித்துப்பேசினர். (சிவகாமி)