சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ஜெர்மனி அரசுத் தலைவர் ஃப்ரான்க் வால்டேர் ஸ்டேயின்மேரைச் 5ஆம் நாள் பெர்லினில் சந்தித்துப்பேசினார். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கருத்துக்களை ஆழமாக பரிமாறிக் கொண்டு, இரு நாட்டு உறவின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து பரந்த பொது கருத்துக்களை எட்டியுள்ளனர். (சிவகாமி)