• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ள சீனாவின் குலாங்யூ தீவு
  2017-07-09 13:18:45  cri எழுத்தின் அளவு:  A A A   

போலந்தின் க்ராகௌ நகரில் 8ஆம் நாள் நடைபெற்ற யுனெஸ்கோவின் 41ஆவது உலக மரபுச் செல்வ கூட்டத்தில் சீனாவின் ஃபூஜியாங் மாநிலத்தின் குலாங்யூ தீவின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக மரபுச் செல்வத்தின் பெயர்ப்பட்டியலில் குலாங்யூ தீவு இணைந்துள்ளதால், சீனாவின் உலக மரபுச் செல்வங்களஇன் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.(ஜெயா)

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040