• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குலாங்யூ தீவுக் காட்சி
  2017-07-10 10:20:43  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுலை 8ஆம் நாளன்று, சீனாவின் ஃபூஜியன் மாநிலம், சியான்மென் நகரிலுள்ள குலாங்யூ எனும் தீவு, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் இணைக்கப்பட்டது. இது வரை, உலக மரபுச் செல்வப் பட்டியில் சீனப் பாரம்பரிய களங்களின் எண்ணிக்கை 52ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது. வானில் இருந்து எடுக்கப்பட்ட குலாங்யூ படக் காட்சிகளின் தொகுப்பு, உங்களுக்காக...கண்டு மகிழுங்கள்.

1  2  3  4  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040