• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் நிலநடுக்கம்
  2017-07-10 10:21:07  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜூலை திங்கள் 9ஆம் நாள் பிற்பகல், 15:59 மணியளவில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நியிங் நகரின் மோதுவோ வட்டத்தில், ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் நிழந்தது. நிலநடுக்கத்தின் மையம் 7 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.
இந்நிலநடுக்கத்தால், உயிர் மற்றும் உடைமை இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இவ்வட்டத்தின் தொடர்புடைய வாரியங்கள், நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிகளில், தொடர்புடைய பணிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040