தாய்லாந்தின் தலைநகரில் போ ஆவ் ஆசிய மன்றம் பாங்காக் மாநாட்டை 11ஆம் நாள் நடத்தியது. "ஆசிய பிரதேசத்தின் ஒத்துழைப்பு, புதிய அறைகூவல் மற்றும் சிந்தனை" என்பது அதன் தலைப்பாகும். ஆசிய பொருளாதார ஒருங்கிணைப்பு முன்னேற்றப் போக்கை தூண்டி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் பிரதேச பொருளாதார ஒத்துழைப்பை ஆழமாக்கி பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் புதிய வழிமுறையை விவாதிப்பது, இக்கூட்டத்தின் நோக்கமாகும்.